பச்சன் (அமிதாப்) குடும்பத்தின் அசத்தல் (??!!) போஸ் !!

May 1, 2009

சில சமயங்களில் பிரபலங்கள் போட்டோவுக்கு குடுக்கும் போஸ் ஆச்சர்யத்தை வரவழைக்கும்.. கீழே உள்ள படத்தை பாருங்கள் !!


குடும்ப சகிதமாக இவர்கள் குடுத்த இந்த போஸ் 'Hindu' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.. தேர்தலில் "வோட்டு போட்டுட்டோம்"-ங்கறத தான் அவ்ளோ அழகா போஸ் குடுக்கறாங்கலாம் :))

4 comments:

பிராட்வே பையன் said...

ஓட்டு போட்டா “நடு விரல்”தான்
அப்படிங்கராங்களோ??

Anonymous said...

போட்டுட்டாங்கையா..

எட்வின் said...

ஓட்டு போட்ட அப்புறம் பல பேர் நடு விரல காமிக்க முடியாம ஆட்காட்டி விரலையும் சேத்து ரெட்டை இல்லை மாதிரி காமிச்சிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் நடு விரல்ல வச்சி ஏன் இப்பிடி கேவலப்டுதுரான்களோ?

நம்ம ஊர்ல பல பேருக்கு நடு விரல் (matter) அருமை தெரியாது. தெரியாத வர பிரச்சினை இல்ல :)

செந்தில்குமார் said...

படித்து, பின்னூட்டமிட்டமைக்கு நன்றி !!

@பிராட்வே பையன் -
அதை நமக்கு நடுவிரல் காட்டித்தான் தெரியனுமா என்ன ? வருஷக்கணக்கா நடந்துகிட்டு வர்ற விஷயம் தானே அது :)

@எட்வின் -
நீங்க வேற... நம்ம ஊருலயும் பல பேருக்கு இந்த 'நடுவிரல்' சமாச்சாரம் தெரிஞ்சிருக்குதுன்ங்க... பொடுசுகளுக்குக் கூட தெரிஞ்சிருக்குதுங்க !!