போதை !

Apr 3, 2009


அரசாங்கம் இரண்டு மதுக்கடைகளை அருகில் வைக்க அனுமதிப்பதில்லை.


ஆண்டவா, நீ மட்டும் என்னவளின் முகத்தில் வைத்தாய், அருகருகே இரு கண்களாய் !5 comments:

Anonymous said...

எதைப்போய் எதுலா கனெக்ட் செய்து இருக்கீங்க. இருந்தாலும் ok.

செந்தில்குமார் said...

@Shirdi Saidasan:

:) கற்பனைக்குதிரை ரொம்ப ஓடியதால அப்படி கனெக்ட் ஆகிடுச்சு... !!

sakthi said...

nalla kavithai senthil

sivakumar said...

Senthil "wife" alternate "Enavall "nu podalam pa

செந்தில்குமார் said...

@சிவகுமார் !
நல்ல ஆலோசனை.. 'என்னவள்' -ங்கற வார்த்தை இன்னும் அழகா பொருந்துது.. ஏனோ எழுதும்போது தோணலை... இப்போ மாத்திட்டேன்... நன்றி !!