முதல் கிறுக்கல் !

Apr 1, 2009

முட்டாள்கள் தினத்தன்று எனது முதல் கிறுக்கலை பதிவு செய்வது ஏதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வு தான் !!

கடந்த சில நாட்களாக Tamilish.com -இல் தொகுக்கப்பட்ட சில பல பதிவுகளை ரசித்து படித்து மகிழ்ந்த நான் - ஏன் நாமும் மனதில் தோன்றியவைகளை பதிவு செய்ய கூடாது என்ற எண்ணம் எழுந்தது .. விளைவு ... சரி நாமும் எழுதுவோம் .. மன்னிக்கவும் .. கிறுக்குவோம் , அந்த கொடுமையை மக்கள் அனுபவிக்கட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

தொடரும் .

- செந்தில்.

4 comments:

Navaneethan said...

Kalakki puttinga ponga..
Chozhar parambaraiyil oru kavingyan..sorry kirukkan.. - Navanee

uma said...

இனி blog-ல வேற நச்சுப் பண்ணப் போறயா?? இதுல கமெண்ட் போடணும்னு மெரட்டல்.. ஹ்ம்..

தீபாதேன் said...

வாழ்த்துக்கள்!!!
தொடர்ந்து எழுதுங்கள்.

kandaswamy said...

kalakkungo