"100 நாட் அவுட் " - வாழ்த்துக்கள் வசந்த் !!

Jun 18, 2009இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....படம் போட்டு கலக்கும், வார்த்தை விளையாட்டு 'வித்தகர்', தலைவர் 'பிரியமுடன் வசந்த்' அவர்கள் அடுத்து எழுதப்போவது 'அவருடைய நூறாவது பதிவு.... '

அன்னாரது பணி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்தும்,

அடியேன்,
'பொடியன்' செந்தில்...
பி.கு : ஸ்ஸப்பா.. முதல் முறையா 'சக்கரை' சுரேஷ்க்கு முன்னாடி ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லியாச்சு... !!


5 comments:

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

பிரியமுடன்.........வசந்த் said...

நன்றி செந்தில்குமார்

தங்கள் பாசத்திற்க்கு

Suresh said...

ஹா ஹா நான் 3 நாள் ஊருல இல்லனா இப்படி ஆகி போகுது ஹா ஹா வாழ்த்து யாரு சொன்னா என்ன நண்பர்கள் நலமோடு வளமாக வாழ்ந்தா சரி தான் ரொம்ப சந்தோசம்.. தலைவா

வால்பையன் said...

அடுத்து எழுத போவதற்கு முன்னாடியே வாழ்த்து!

பஞ்சவர்ணசோலை said...

இப்படியும் ஒரு பதிவா

கலக்குராங்கப்பா

நண்பரோட பதிவு வெற்றிபெற வாழ்த்துகள்